Tag Archives: parthiban

என்னை சந்தோஷத்தில சாகடிங்க: பார்த்திபன் நெகிழ்ச்சி

பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘டீன்ஸ்’. குழந்தைகளை மையமாக கொண்ட இந்தப் படத்தினை த்ரில்லர் பாணியில் உருவாக்கியிருக்கிறார். ’இந்தியன் 2’ படத்துக்குப் போட்டியாக ‘டீன்ஸ்’ படத்தினை வெளியிட்டுள்ளார். டிக்கெட் விலை 100 ரூபாய் மட்டுமே என்று விளம்பரப்படுத்தியும் இருக்கிறார். ‘டீன்ஸ்’ படத்துக்கான வரவேற்பு குறித்து பார்த்திபன் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: “சத்தியமா சொல்றேன், TEENZ-க்கு உரிய மரியாதை குழந்தைகள் மற்றும் குடும்பங்களிடம் இருந்து கிடைக்கலைன்னா, நான் மிகவும் நேசித்த உயிராய் சுவாசித்த சினிமாவை விட்டு விலகி கண்காணா இடத்துக்கு மறைஞ்சே போயிட …

Read More »