Tag Archives: deepika padukone

1000 கோடி வசூலை கடந்தது ‘கல்கி 2898 ஏடி’

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜூன் 27-ம் தேதி வெளியான படம் ‘கல்கி 2898 ஏடி’. வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் தான் இந்தியாவில் அதிகப் பொருட்செலவில் தயாரான படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் 2-ம் பாகம் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அனைத்து மொழிகளிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் வசூலை …

Read More »