Tag Archives: கமல்ஹாசன்

1000 கோடி வசூலை கடந்தது ‘கல்கி 2898 ஏடி’

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜூன் 27-ம் தேதி வெளியான படம் ‘கல்கி 2898 ஏடி’. வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் தான் இந்தியாவில் அதிகப் பொருட்செலவில் தயாரான படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் 2-ம் பாகம் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அனைத்து மொழிகளிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் வசூலை …

Read More »

‘கூலி’க்கு பின் ‘கைதி 2’: லோகேஷ் கனகராஜ் திட்டம்

Karthi in Kaithi

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் ஹைதராபாத் படப்பிடிப்பு முடிவடைந்து சென்னையில் நாளை (ஜூலை 15) முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ‘கூலி’ படத்தினை முடித்துவிட்டு ‘கைதி 2’ தொடங்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகளை ‘கூலி’ படத்துக்கு இடையே தொடங்கவுள்ளார். இதில் இதுவரை வெளியான LCU படங்களில் நடித்த நடிகர்கள் அனைவருமே நடிக்கவுள்ளார்கள். திரையுலகில் இருந்து விஜய் விலக …

Read More »