Recent Posts

‘RC 16’ அப்டேட்: சிவராஜ்குமார் ஒப்பந்தம்

‘உபெனா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் புச்சி பாபு சனா. மாபெரும் வரவேற்பைப் பெற்ற அந்தப் படத்துக்குப் பிறகு ராம்சரண் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார். இதனையும் ‘உபெனா’ படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே தயாரித்து வருகிறது. இதன் படப்பூஜை முடிவுற்று, விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிவராஜ்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் நடிக்கும் முதல் நேரடி தெலுங்கு படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நாயகியாக ஜான்வி கபூர், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக ரத்னவேலு ஆகியோர் பணிபுரியவுள்ளார்கள். …

Read More »

1000 கோடி வசூலை கடந்தது ‘கல்கி 2898 ஏடி’

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜூன் 27-ம் தேதி வெளியான படம் ‘கல்கி 2898 ஏடி’. வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் தான் இந்தியாவில் அதிகப் பொருட்செலவில் தயாரான படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் 2-ம் பாகம் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அனைத்து மொழிகளிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் வசூலை …

Read More »

விஜய் ஆதிராஜ் இயக்கத்தில் அஷ்வின் குமார்

‘புத்தகம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஜய் ஆதிராஜ். அதற்குப் பிறகு தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். தற்போது அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. நாக்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இதில் அஷ்வின் குமார், ஷியாம், நரேன், நம்ரிதா, அபிராமி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ‘நொடிக்கு நொடி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘என்ன சொல்லப் போகிறாய்’ மற்றும் ‘செம்பி’ ஆகிய படங்களுக்குப் பிறகு அஷ்வின் குமார் நாயகனாக நடிக்கும் படம் இது. கதைக்களம் குறித்து விஜய் ஆதிராஜ், …

Read More »